IPL ஏலத்தின் போது திடீரென மயங்கி விழுந்த வர்ணனையாளர்!

IPL ஏலம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென வர்ணனையாளர் மயங்கி விழுந்துள்ளார். ஆரம்ப தொகை 1கோடி கணிக்கப்பட்ட இலங்கை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு 10.75 கோடி வரை ஏலம் சென்றுக் கொண்டிருந்த போதே வர்ணனையாளர் தீடிரென மயங்கி விழுந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IPL ஏலத்தின் போது திடீரென மயங்கி விழுந்த வர்ணனையாளர்! IPL ஏலத்தின் போது திடீரென மயங்கி விழுந்த வர்ணனையாளர்!