அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

Date:

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகலின் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் அதிக மின்னல் தாக்கம் ஏற்படும் சாத்தியமுள்ளது. அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

சிறைவாசம் அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் காவி உடை தொடர்பில் நிக்காயக்களே தீர்மானிக்க வேண்டும்: அமைச்சர் நலிந்த

பல்வேறு குற்றச் செயல்களுக்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த பிக்குகள் தொடர்ந்து  (காவி...

2027 ஆண்டிலும் பாடசாலை மாணவர்களுக்கான ரூ. 6,000 கொடுப்பனவு

2027 ஆம் கல்வியாண்டிற்காக 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000...

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும (Aswesuma) நலத்திட்ட உதவிகளுக்கான 2.04 பில்லியன் ரூபாயை, தகுதியுள்ள பயனாளிகளின்...