Search
“கொழும்பு”
-
கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைக் காட்டுவதாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியான காணொளிகளை உருவாக்கி சமூக ஊடகங்களில் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பால்தசார் எச்சரித்துள்ளார். கடந்த சில நாட்களாக பெய்த கடும்…
-
கொழும்பு வெள்ளப் பெருக்கு: சட்டவிரோத கட்டிடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை – மாநகர சபை எச்சரிக்கை!
கொழும்பு நகரில் லேசான மழை பெய்தால் கூட வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு காரணமான மற்றும் வடிகால் அமைப்புகளை அடைத்து கட்டப்பட்டுள்ள சட்டவிரோதக் கட்டிடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை (CMC) எச்சரித்துள்ளது. கொழும்பு மாநகர சபையின் நீர் வழங்கல்…
-
“அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது நியாயமற்றது”: கொழும்பு வெள்ளம் குறித்து முகநூல் பதிவு!
நேற்று பெய்த மழையால் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை வைத்து, கொழும்பு மாநகரத்தின் உண்மை நிலவரத்தையும் அதன் வரலாற்றையும் நினைவூட்டும் நோக்கில் ஊடகவியலாளர் நௌஷாத் மொஹிதீன் (Naushad Mohideen) அவர்கள் எழுதிய முகநூல் பதிவு கீழே பகிரப்பட்டுள்ளது. நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை…
-
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் ‘Odyssey of Achievers 2026’ பிரம்மாண்ட விருது விழா!
கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் வருடாந்த சாதனையாளர் விருது வழங்கும் விழாவான ‘Odyssey of Achievers 2026’ கொழும்பு வரலாற்றுச் சிறப்புமிக்க டவர் ஹால் (Tower Hall) கேட்போர்கூடத்தில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி M. H. மும்தாஜ் பேகம்…
-
யோஷிதவின் பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் விடுவிப்பு – கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் (Prevention of Money Laundering Act) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் (Daisy Forest) ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து டெய்சி ஃபாரஸ்டை விடுவித்து…
-
யோஷித ராஜபக்ஷவின் பிரித்தானியப் பயிற்சிக்காக £24,536 அரசுப் பணம் செலவு: கொழும்பு உயர் நீதிமன்றில் சாட்சியம்!
மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் முன்னாள் கடற்படை லெப்டினன்டுமான யோஷித ராஜபக்ஷ, பிரித்தானியாவில் உள்ள 'ராயல் நேவி ட்ரெய்னிங் கல்லூரி'யில் 'Royal Navy Young Officers Course' பயிற்றுவிப்புப் படிப்பை மேற்கொள்வதற்காக அரசாங்க நிதியிலிருந்து 24,536 பிரித்தானிய பவுண்டுகள் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
-
கடற்படையில் யோஷித ராஜபக்ஷ பெற்ற சம்பள விபரம்: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் பணியாற்றிய காலத்தில் சம்பளமாக சுமார் 5,150,626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு இன்று (15) தெரிவிக்கப்பட்டுள்ளது. பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளித்த…
-
மஹிந்த ராஜபக்ச கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி; குடும்பத்தினர் மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெறுவதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பரவிவரும் செய்திகளை அவரது தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 80 வயதான…
-
கொழும்பு – ரியாத் விமானச் சேவைகள் இடைநிறுத்தம்!
சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால் ரியாத் நகருக்கு மேற்கொள்ளப்படவிருந்த விமானச் சேவைகள் நாளை (10) வரை இரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய, இன்று கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிப் புறப்படவிருந்த UL265 விமானமும், நாளை (10) ரியாத்தில் இருந்து…
-
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம்!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களிடையே மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில்…







