Friday, November 13, 2026

Search

“புத்தளம்”

844 results
  1. உள்ளூர்

    புத்தளம், மதுரங்குளி மேர்ஸி கல்வி வளாகத்திற்கு தேசிய உற்பத்தித்திறன் விருது: அகில இலங்கை மட்டத்தில் 3ம் இடம்.

    கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் மூலம் 2025/2026ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டியில், மேர்ஸி கல்வி வளாகம் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) (08) அன்று …

  2. உள்ளூர்

    அஷ்ஷெய்க் ஹனஸ் மொஹீதீன் அவர்கள் துணிச்சலாக தீர்மானம் எடுக்கும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்டவர்; புத்தளம் மாவட்ட ஜம்இய்யத்துல் உலமாவின் அனுதாபச் செய்தி.

    புத்தளத்தின் மூத்த உலமாவும், சிறந்த கல்விமானும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்ட முன்னாள் செயலாளருமான அஷ்ஷெய்க் M.H. ஹனஸ் மொஹீதீன் (நளீமி) அவர்களின் மறைவுச் செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட காலம்…

  3. கட்டுரைகள்

    1990இல் திக்குத்திசை தெரியாமல் தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய புத்தளம் மக்கள்

    ஆக்கம்; இசட்.ஏ. சன்ஹிர். கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு திசையிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்டுத் தஞ்சம் கோரிவந்த இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களுக்குத் தன் வீடுகளையும், பள்ளிவாசல்களையும், நிலங்களையும் வாரி வழங்கி அரவணைத்தது புத்தளம் சமூகம்! அகதிகளாய் வந்த உறவுகளைதாங்கிப் பிடித்து, இன்றுவரை எந்தவிதப் பெரிய…

  4. உள்ளூர்

    புத்தளம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 195.7 மி.மீ மழைவீழ்ச்சி பதிவு!

    கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் அதிகபட்சமாக 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை, குளியாப்பிட்டிய பகுதியில் 193 மில்லிமீற்றரும், இலுப்பைக்கடவை பகுதியில் 187.5 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி…

  5. உள்ளூர்

    ‘Bus for Zahira’வுக்காக ஊரையே ஒன்றுதிரட்டிய ஆளுமை புத்தளம் மரிக்கார்!

    மரிக்கார் மனிதம் நிறைந்த ஒரு சிறந்த மனிதர்! எமது ஊரின் நல் வளர்ச்சிக்கு தன்னை தொடர்ந்தும் அர்ப்பணித்து வரும் ஒரு சமூகப் பற்றாளன்! இவர் ஒரு பொறியியலாளர், கவிஞர், கலைஞர், சிந்தனையாளர்,மார்க்கப் பற்றாளர்!! இவர் ஒரு மனிதனிடம் உள்ள எதிர்மறையான விடயங்களை தூக்கிப் பிடிக்க…

  6. உள்ளூர்

    உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

    புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலையில் பல்வேறு வசதிகளும் வளங்களும் இருந்தாலும் கூட, மாணவர்களுக்குத் தேவையான பயணங்களை மேற்கொள்வதற்கான பிரத்தியேக பஸ் வண்டி இல்லாத ஒரு குறை நீண்ட காலமாக நிலவி வந்தது. மாணவர்கள் கொழும்பு போன்ற…

  7. உள்ளூர்

    புத்தளம் திறந்த பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக நடந்த ‘Open Day 2026’!

    புத்தளம் திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் ‘Open Day 2026’ வழிகாட்டல் மற்றும் கண்காட்சி நிகழ்வானது கடந்த சனி (03) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (04) வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்க விழாவானது கடந்த சனிக்கிழமை புத்தளம் நகர சபை முதல்வர் ரின்சாத் அஹமத் மற்றும் புத்தளம்…

  8. உள்ளூர்

    புத்தளம் தள வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பு நிகழ்வும் பதில் அத்தியட்சகரின் விடைபெறுதல் நிகழ்வும்

    புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராகப் (Medical Superintendent) பொறுப்பேற்றுள்ள வைத்தியர் லசித்த மழலசேகர (Dr. Lasitha Malalasekara) அவர்களை வரவேற்கும் நிகழ்வும், கடந்த ஒரு வருட காலமாகப் பதில் வைத்திய அத்தியட்சகராகச் சிறப்பாகக் கடமையாற்றி விடைபெறும் வைத்தியர் லசந்த லியனகே (Dr.…

  9. உள்ளூர்

    புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 11 மாணவர்களுக்குப் பாராட்டு விழா!

    புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில், தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி அதிபர் I.A. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள்,…

  10. உள்ளூர்

    புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

    நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள் வக்பு சபையினுடைய கண்காணிப்பின் கீழ், வக்பு சபையினுடைய வழிகாட்டலில் ஊர் பிரமுகர்கள் இன்னும் ஏனைய முக்கியஸ்தர்களுடைய பங்களிப்புடன் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. மஹல்லா வாரியான தெரிவு, பஸாரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கான தெரிவு,…