Search
“மலையகம்”
-
”மலையகம் 200″ எனும் தொனிப் பொருளில் கண்டியில் இடம்பெற்ற விருது வழங்கும் விழா!’
இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தின் "மலையகம் 200" எனும் தொனிப் பொருளில் சாதனையாளர் விருது வழங்கும் விழா அண்மையில் கண்டி கெப்பட்டிபொல மண்டபத்தில் ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து எம்.தீபன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கற்பிட்டியைச் சேர்ந்த எம்.எச்.எம். சியாஜ் ஊடகத்துறை மற்றும் சமூகசேவை செயற்பாட்டிற்கான…
-
மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரதமர் தலைமையில் விசேட குழு: ‘மலையகம் 200’ நிகழ்வில் ஜனாதிபதி
இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றிய மலையக தமிழ் மக்களுக்கு வேறுபாடுகளை காண்பிக்காமல் அவர்களை இலங்கை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத் தந்து 200 ஆண்டுகள் பூர்த்தியாவதையிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில்…
-
நாளை நடைபெறும் ‘மலையகம் 200’: ‘NewsNow’ நேரலை ஒளிபரப்பும்!
'மலையகம் 200' எனும் தொனிப்பொருளில் ("MALAIYAHAM 200" SYMPOSIUM ) சமூக நீதிக் கட்சி கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாளை 22 ஜூலை 2023 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை வெள்ளவத்தை, தர்மராஜா வீதி,(WERC) பெண்கள் கல்வி…
-
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயாதீனக் குழுவொன்று கட்டுப்பணத்தை கடந்த சனிக்கிழமை (30) செலுத்தியது. இந்த வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய முதலாவது குழு இதுவென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவும் சுட்டிக்காட்டியிருந்தார். இதனைத்…
-
இனவாதம், மதவாதம் பற்றியே பேசுகிறோம்; கண்ணுக்குத் தெரியாத ஒரு பிரச்சினை சாதிய பாகுபாடு: நல்லிணக்க அலுவலகத்தின் ஊடாக தீர்வு கிடைக்க வேண்டும்
நாட்டில் வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலும் சாதியப் பாகுப்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இன்னமும் தொடர்கின்றன. அதற்கு உரிய தீர்வுகள் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஊடாக கிடைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். தேசிய…
-
நிர்மலா சீதாராமன் இலங்கை வந்தடைந்தார்!
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அவரது இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புகள் இன்று இடம்பெறவுள்ளன. அதேபோன்று…
-
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அக்கரைப்பற்றில் இன்று முதல் புத்தகக் கண்காட்சி!
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி இன்று முதல் (27) 31ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் நடைபெறவுள்ளது. 4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சி காலை 9…
-
அக்கரைப்பற்றில் மாபெரும் புத்தக கண்காட்சி 2023!
வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பேஜஸ் புத்தக இல்லம் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை இணைந்து நடத்தும் இவ்வருடத்துக்கான புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 27ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் நடைபெறவுள்ளது. 4ஆவது வருடமாகத் தொடரும் இப்புத்தகக் கண்காட்சியில்,…
-
13 ஆவது திருத்தத்துடன் முஸ்லிம்களுக்கான தீர்வும் பேசப்பட வேண்டும் – சமூக நீதிக்கான கற்கை மையத்தின் கலந்துரையாடலில் கருத்து முன்வைப்பு!
13வது திருத்தமும், அதற்கு அப்பாலும்: முஸ்லிம் சமூகத்திற்கான அரசியல் தீர்வினை நோக்கி' என்ற தலைப்பில் ஆய்வரங்கொன்று நேற்று (30) வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்விற்கான மையத்தில் சமூக நீதிக்கான கற்கை மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. சமூக நீதிக்கான கற்கை மையத்தின் பிரதம நிறைவேற்று…
-
மரக்கறி விலைகள் 40 சதவீதம் உயர்வு!
கடந்த வாரத்தை விட, நேற்றைய தினம் (29) காய்கறிகளின் மொத்த விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. தம்புள்ளை மொத்த சந்தைக்கு வழங்கப்படும் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலையும் அதிகரித்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்நாட்களில் மொத்த காய்கறி வாங்குவோர் தொகையும் குறைந்துள்ளது. நேற்று…