உலகம்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 30 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து கெச் மாவட்டத்தில் 15 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. ஒமிக்ரோன் அறிகுறிகளுடன் தென்பட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு,...

சவூதி அரேபியாவில் நாத்திகவாதத்தை ஊக்குவித்த ஏமன் நாட்டவருக்கு 15 ஆண்டுகள் சிறை!

சவூதி அரேபியாவில் நாத்திகவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்த அலி அபு இரண்டு ட்விட்டர் கணக்கில் மத நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துக்களை...

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக உயர்வு!

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸில் ‘ராய்’ எனப் பெயரிடப்பட்ட சூறாவளி கடந்த வியாழக்கிழமை தாக்கியுள்ளது. இதில் தினாகட் உள்ளிட்ட மாகாணங்களில் கடுமையான பாதிப்பு...

ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு எதிரொலி -கட்டுப்பாடுகள் விதிக்க உலக நாடுகள் ஆலோசனை!

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து உலக நாடுகள் பல்வேறு கட்டுபாடுகளை அமுல்படுத்த ஆலோசித்து வருகின்றன.இஸ்ரேலில் பூஸ்டர் டோசை கட்டாயமாக்கிய ஜனாதிபதி நப்தாலி பென்னட் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் மக்கள் வெளியே வரவும்,...

ஜப்பானின் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 27 பேர் பலி

ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அடுக்குமாடி கட்டிடத்தில்...

Popular