உள்ளூர்

திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் இலங்கை வசமாகின்றன | உதய கம்மன்பில

திருகோணமலையிலுள்ள எரிப்பொருள் தாங்கிகள் விரைவில் இலங்கை வசமாகவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். திருகோணமலையிலுள்ள...

எகிப்து | 5000 ஆண்டுகள் பழைமையான பீர் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

பழங்கால எகிப்திய மன்னர்களின் இறுதி சடங்குகளிலும் தியாகிகளின் நினைவு நாள் சடங்குகளிலும் பீர் முக்கிய பானமாகப் பருகப்பட்டு வந்திருக்கிறது. மனித நாகரீகத்தின் ஆதி முதலே கலாசாரத்தின் கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக மது இருந்து வருகிறது....

இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி M.Pகள் பெற்றுக்கொள்ள போவதில்லை | தமிழ் தேசிய மக்கள் முன்னணி

இராணுவ வைத்தியசாலையில் கொவிட் தடுப்பூசியை தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் S.கஜேந்திரன் இது தொடர்பில்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாராத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கெதிராக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அதிகாரத்திலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையில் கொண்டுவரப்பட்ட மாசகர சபை ஆணையாளரின் அதிகாரத்தைக் குறைக்கும் பிரேரணைக் கெதிராக மாநகர சபை ஊழியர்கள் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் தேசிய...

கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயங்களின் பாடசாலை அதிபர்கள் இன்று (17)  பரீட்சைகள் திணைக்களத்துக்கு வருகை...

Popular