அரசியல்

கஹட்டோவிட்ட அல் இமாம் ஷாபி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா!

கஹட்டோவிட்டவில் இயங்கும் கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல் இமாம் ஷாபி நிலையத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (05) நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிலையத்தின் தலைவரும் பஹன ஊடக வலையமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க்...

டயானா கமகே மீதான தாக்குதல் சம்பவம்: குற்றம் நிரூபிக்கப்படுமாயின் பதவி பறிக்கப்படும்?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு...

லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பான முக்கிய அறிவிப்பு

எரிவாயு விலையை உயர்த்துவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும், இம்மாதம் இருக்கும் விலைக்கே எரிவாயுவை விற்பனை...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேரை கொண்ட குழு நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இடைகால குழுவொன்று நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளார். விளையாட்டு துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய  குறித்த குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் வடமத்திய...

Popular