இலங்கையின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல இடங்களில் மின்சார விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், இதன் முழுமையான வீச்சு குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
மின்வெட்டு ஏற்பட்டதற்கான...