புத்தளம் மரிக்காருக்கு கனடாவில் விருது..!
கனடாவில் இயங்கும் 'சம்யுக்தா' நிறுவனத்தின் சர்வதேச விருது விழாவில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை இலங்கையைச் சேர்ந்த புத்தளம் மரிக்கார் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவ்விருது விழா கனடா டொரோன்டோவில் கடந்த 24ஆம் திகதி நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. சர்வதேச ரீதியில் 'தெரிவு,பொதுமக்கள் வாக்களிப்பு, மீள்…