எம்மை பற்றி

தூய்மையான இலங்கைக்காக என்ற தொலைநோக்கைக் கொண்ட Pahana Media Pvt Ltd இன் இணையத்தளமான Newsnow.lk நேர்மறையான கருத்தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் விழுமியம் சார்ந்த ஊடகப் பணியை பொறுப்புடன் மேற்கொண்டு வருகிறது. இனங்களுக்கிடையில் உள்ள தவறான புரிதலை நீக்கி நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவது தூய இலங்கை என்ற இலக்கை அடைவதற்கான எமது பிரதான பணியாகும்.

CONTACT US

011 267 3253
077 735 8658
077 034 5579
pahanaacademyinfo@gmail.com
newsnoweditor@gmail.com