Wednesday, November 25, 2026

Section

உலகம் வேறு

கொழும்பு, புறநகர் பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையான 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…