ஹைபர்சோனி ஏவுகணை சோதனையில் வடகொரியா வெற்றி!

Date:

ஹைபர்சோனிக் வகை ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளதாக வட கொரியா அரசு தெரிவித்துள்ளது.ஏவுகணை சோதனை குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் அறிவிப்பில் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் சக்தி கொண்டதாகவும், 720 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று (15) முதல்...

நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் FOUR A’S ADVERTISING FESTIVAL

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising...