திருத்தி எழுதப்படும் வரலாறு: காஸாவின் இனப்படுகொலையிலிருந்து எழும் பீனிக்ஸ்
இரண்டாவது பெரும் இன அழிப்பு (Holocaust) காஸாவிலிருந்து வெளிவரும் கொடூரமான காட்சிகளுக்கு இரண்டு வருடங்கள் அண்மித்து வரும் நிலையில் அது சிலரை மனந்தளரச் செய்து, அவர்களின் ஈமானை ஆட்டம் காணச் செய்வதாக அமைந்திருக்கின்றன. முஸ்லிம் உலகின் ஆட்சியாளர்களின் எரிச்சலூட்டும் மௌனத்தின் மத்தியில், அதன் மிகப்பெரிய…
