அரசியல்

பெருந்தோட்டப் பகுதிகளை இலக்குவைத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிர பிரச்சாரம் :மக்கள் கடும் எதிர்ப்பு!

(file photo) இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு இன்று நடத்திய கூட்டமொன்றில் அவர்கள் வழங்கிய போதனைக்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், குறித்த கூட்டத்தை உடனடியாக நிறுத்தி போதனையாளர்களையும்...

இம்ரான் கானுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை : பாகிஸ்தானை பிளவுபடுத்திய சக்திகள் பாடம் கற்கத் தவறி விட்டன-லத்தீப் பாரூக்

2023 ஆகஸ்ட் 5 சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்றாண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை உடனடியாக கைது செய்து சிறையில் இட வேண்டும் என நீதிமன்ற...

சர்வ மத அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சமய நல்லிணக்க நிகழ்ச்சி!

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ மத அறநெறி (அஹதிய்யா) பாடசாலை மாணவர்களுக்கான...

ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ள ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கான தனது அரசியல் ரீதியான வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இதற்காக 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை களத்திற்கு கொண்டு வந்துள்ளமை, வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்படாத காணிகளை...

புத்தளத்தில் பெண் தொழில் முயற்சியாளர்களின் சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி!

புத்தளம் மாவட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட சிறு கைத்தொழில் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் கடந்த...

Popular