பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்...
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதைப் போன்று பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல...
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை தவிர்த்து ஏனைய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும். அதன் ஊடாக நாடு பாரிய அபிவிருத்தியை நோக்கி நகரும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை...
4 மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததால், கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கான மின்சாரம் நேற்று (ஆகஸ்ட் 8) துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் இதுவரையில்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக அவ்வணியின் முன்னாள் தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் 2ஆவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக பணியாற்றிய ஹாரூன் ரஷித் கடந்த மாதம் அந்தப் பதவியில் இருந்து விலகினார்.
இதனையடுத்து அந்தப் பதவிக்கு பாகிஸ்தான் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக்கின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் தொழில்நுட்பக்குழுவானது புதிய தேசிய தேர்வுக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தியது.
இதில் முன்னாள் தலைவரும், முன்னாள் தேர்வுக் குழுவின் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கை மீண்டும் தலைமை தேர்வாளராக நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.
53 வயதான இன்சமாம் இதற்கு முன்பு கடந்த 2016 முதல் 2019 வரையில் பாகிஸ்தான் அணியின் தலைமைத் தேர்வாளராக பணியாற்றி இருந்தார்.
இன்சமாம், 1991 முதல் 2007 வரையில் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில்...