கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார்.
சீனாவில் நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு தமக்கு சீன...
இன்றைய தினம் சர்வதேச தந்தையர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த விசேட தினத்தை முன்னிட்டு இஸ்லாத்தில் தந்தையர்களை போற்றும் விதம் குறித்து ஒரு அழகான கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம்.
பொதுவாகத் தந்தைகளின் இறுதிக் காலம்...
இரண்டு வாரங்களாக Octane 95 பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் உள்ள 95 ஒக்டேன் பெற்றோல் பங்குகள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பெற்றோலிய...
கொழும்பிலுள்ள ஓமான் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வொன்று கடந்த 14ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு தேசிய இரத்த வங்கியில் இடம்பெற்றது.
சர்வதேச இரத்த தான தினத்தினையொட்டியே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது...