அரசியல்

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை ரத்துசெய்ய அரசாங்கம் தீர்மானம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (06) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ...

துருக்கி ஜனாதிபதி தேர்தல்:  இன்று பிளவுபட்ட தேசமாக மாறியுள்ள துருக்கி (லத்தீப் பாரூக்)

அண்மையில் முடிவுற்ற துருக்கியின் ஜனாதிபதி தேர்தலில் ரசப் தையிப் எர்டொகன் 52 சதவீதமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார். இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள எர்டொகன் “இந்தத் தேர்தலில்...

மொட்டுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க முடியாது: அரசாங்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சு பதவிகளை வழங்குமாறு பரிந்துரைத்துள்ள சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உடனடியாக அமைச்சு பதவிகளை வழங்க முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. தனிப்பட்ட ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம்...

எழுத்துத் துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் கலைவாதி கலீல்: (ஏ.எஸ்.எம்.ஜாவித்)

பல்துறை ஆளுமை கொண்ட  தாஜுல்உலூம் கலைவாதி கலீல் அவர்கள் கடந்த 9 ஆம் திகதி அதிகாலை காலமானார். இவரது மறைவை முன்னிட்டு ஒரு விரிவான ஆக்கத்தை தருகின்றோம்.. சிறந்த ஒரு ஆசிரியரும் கலை இலக்கியவாதியுமான...

Popular