லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், 12.5 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 300 ரூபாவுக்கும் மேற்பட்ட...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில்...
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ...
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து...
இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருந்ததாக இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி...