அரசியல்

நாடு திரும்பியது இலங்கை கிரிக்கெட் அணி

2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நாடு திரும்பியுள்ளது. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதை அடுத்து 2025 ஆம்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கு கடுமையான மின்னல் தொடர்பான ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேல், மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும்...

கட்டணம் செலுத்தாமையால் மஹிந்தவின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாததன் காரணமாக நேற்று முன்தினம் (07) மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்றாலும் பின்னர் நேற்று மின்சார சபையினால்...

‘பலஸ்தீன்’ என்கிற வார்த்தை சர்வதேச மேடையில் இஸ்ரேலை ஆழமாகச் சேதப்படுத்துகிறது!

இஸ்ரேல்- பலஸ்தீன போர் ஒரு மாதம் கடந்த நிலையில் போர் தீவிரம் குறித்து 'சமரசம்' சஞ்சிகையின் வெளிவந்த கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம். காஸாவின் மீதான முற்றுகைகளும் குண்டு வீச்சுகளும் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு...

நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக மாபெரும் போராட்டம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா பிரதான நகரில் தபால் நிலையதிற்கு முன்பாக  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியாவில் பிரதான நகரில் மத்தியில்...

Popular