அரசியல்

3 தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் அடுத்த வாரம் விவாதத்திற்கு!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகிய மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன. எதிர்வரும்...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்று (29) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வானிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

இலங்கையைச் சேர்ந்த 65 பணிப்பெண்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!

பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள 65 இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டா மற்றும் ரியாத்...

இலங்கை – இஸ்ரேல் உறவு குறித்து மகா சங்கத்தினருக்கு விளக்கம்

Isreal Sri Lanka solidarity movement அமைப்பு நேற்று முன்தினம் மகாசங்கத்தினரிடையே கூட்டத் தொடர் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை இஸ்ரேல் ஆதரவு குறித்தும் தற்போது நடைபெறும்...

சட்டக்கல்லூரி பரீட்சையில் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதிய பாராளுமன்ற உறுப்பினர்!

அகில இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் தென் மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விடைத்தாள்களை மறைத்து வைத்து விடைகளை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டக்கல்லூரி நுழைவுத்...

Popular