உலகம்

சர்வதேச நீதிமன்றத்துக்கே தடை வித்த ட்ரம்ப்

அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவதாகவும், அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்த விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடைகளை விதித்து டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டின்...

காசாவில் இன அழிப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை தலைவர் ட்ரம்புக்கு எச்சரிக்கை

காசாவில் இனச் சுத்திகரிப்புகளை மேற்கொள்ளும் திட்டங்களை தவிர்க்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் புதன்கிழமை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்தார். பலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் குடியேற்றவும், போரினால் பாதிக்கப்பட்ட பகுதியை அமெரிக்கா...

சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா துருக்கி விஜயம்: மூலோபாய உறவுகளை மீட்டெடுக்க உறுதி

சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அஹ்மத் அல்-ஷாரா, துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் அழைப்பின் பேரில் அங்காராவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது ​​துருக்கியும் சிரியாவும் மூலோபாய உறவுகளை மீட்டெடுப்பதற்கும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கும்...

காசா யுத்த நிறுத்தம் 18 நாட்களுக்குப் பின்….

காசாவிலிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றும் ட்ரம்பின் யோசனையை ஹமாஸ் முற்றாக மறுத்துள்ளது. பிரதமர் நெதன்யாகு ஜனாதிபதியும் ட்ரம்ப் இடையேயான பேச்சுவார்த்தை வொஷிங்டனில் நடக்கும் அதேவேளை பலஸ்தீனுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் வொஷிங்டனில்  பரலவாலாக நடந்து...

ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் (Hans Zimmer) மூலம் சவூதி தேசிய கீதம் மறு வடிவமைப்பு!

சவூதி அரேபியா, தனது தேசிய கீதமான "ஆஷ அல்-மலிக்" (அரசன் வாழ்க) என்பதை உலகப் பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மரால் மறுவடிவமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இக் கீதம் 1947-ல் எகிப்திய இசையமைப்பாளர் அப்துல் ரஹ்மான்...

Popular