உலகம்

பாவித்த ‘மீன் டின்’ காலணியாக..! : காசா சிறுவர்களின் நிலை!

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதியில் இருந்து ஒரு வருட காலத்துக்கும் மேலாக இஸ்ரேல் -காசா போர் உக்கிரமாக இடம்பெற்று வருகின்றது. காசா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 41,000...

இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது சரமாரியாக தாக்குதல்: நெதர்லாந்துக்கு மீட்புக் குழுவை அனுப்ப நெதன்யாகு உத்தரவு

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவு வேளையில் கடுமையாக தாக்கப்பட்ட இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானங்கள் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு விரைந்துள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இது திடீரென...

அரசியல் காரணங்களுக்காகவே நெதன்யாகு யுத்தத்தை நீடிக்கிறார்: பதவி நீக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்!

கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை எவ்வித அழுத்தங்களும் இல்லாத நிலையிலேயே உள்ளார்ந்த காரணங்களால் தோல்வியடைந்தது என பதவி நீக்கம் செய்யப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் குறிப்பிட்டுள்ளார். காசாவில்...

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கமலா ஹாரிசை வீழ்த்திய இஸ்லாமியர்கள்: டிரம்ப்புக்கு ஏன் ஆதரவு?

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கமலா ஹாரிசை புறக்கணித்து டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகளவில் வாக்களித்துள்ளனர். கடந்த முறை இங்கு ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்ற நிலையில் இப்போது கமலா ஹாரிஸை இஸ்லாமியர்கள்...

இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவிகள் அதிகரிக்கும்?: இனி உலக அரசியலில் என்ன நடக்கும்;

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி உள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில்...

Popular