ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி சீனா பயணிக்கவுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல தலைவர்களை இதன்போது சந்திக்கவுள்ளார்.
பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10ஆவது ஆண்டு உச்சி...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2022/2023 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை இன்றுடன் முடிவடைவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
14.09.2023 முதல் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க கால...
லாப் சமையல் எரிவாயுவின் விலையும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.
இதன்படி, 5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 60 ரூபா அதிகரிக்கப்பட்டு 1595 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை...
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடை...
அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக இன்று மாலை சேவையில் ஈடுபடவிருந்த ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று மாலை...