அரசியல்

சுகாதார அமைச்சரை பதவி விலகக் கோரி பொது மக்கள் கையொப்பம்

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை தொகுதி அமைப்பாளர் அஜித்.பி பெரேராவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மக்கள் கையொப்ப சேகரிப்பு இன்று களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. முறையான சுகாதார...

குருந்தி விகாரையின் விகாராதிபதி வருகையால் பதற்ற நிலை!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் பொங்கல் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது. குருந்தி விகாரையில் 03 நாட்களுக்கு ரதன சூத்திரம் ஓதுவதற்கான ஏற்பாடுகளும் இன்று (18) பிக்குகளால் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில்,...

வறட்சி காலநிலையால் 2 இலட்சம் பேருக்கு குடிநீர் தட்டுப்பாடு !

வறட்சியான காலநிலை காரணமாக 50,000 ஏக்கர் நெற்செய்கைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நெற்செய்கை சேதம் தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை,...

சோள இறக்குமதி வரி குறைப்பு

ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்...

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தி கொழும்பில்…!

குருணாகல் – பண்டுவஸ்நுவரவில் அடுத்த மாதம் 2ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72ஆவது வருடப் பூர்த்தியை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன...

Popular