கோடீஸ்வரரும் தொழிலதிபருமான 56 வயதான ஆசிப் அஸிஸ் லண்டனின் வரலாற்றுச் சின்னமான கட்டடம் ஒன்றை மசூதியாக மாற்ற அனுமதி பெற்றுள்ளார்.
ஆயிரம் பேர் அமரக்கூடிய மசூதியைக் கட்ட அஸிஸ் முன்பு விண்ணப்பித்திருந்தார். ஆனால், உள்ளூர்வாசிகளின்...
மற்றவர்களுக்கு உதவுவதனை பெரும் நிறைவாகக் கண்ட அஷ்ரப் ஹுஸைனின் வாழ்வு முன்மாதிரிமிக்கது. அவர் மறைந்து கடந்த 16 ஆம் திகதியுடன் 6 ஆண்டுகள் கடந்துள்ளன. இதனை முன்னிட்டு இந்த ஆக்கம் பிரசுரிக்கப்படுகிறது
அஷ்ரப் ஹுஸைன்பல சமூகப்பணிகளை...
செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஒரு கிலோகிராம் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும்...
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
தரமற்ற மருந்துகள் இறக்குமதி மற்றும் மருந்து இறக்குமதியில்...
பதவியா வைத்தியசாலையின் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் வைத்தியசாலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாததால் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரூ.74,000 மின்கட்டணத்தை செலுத்தாததால் மருத்துவமனையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக...