மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை அங்கீகரிப்பதற்காக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.
குறித்த யோசனைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
நாளை முதல் மின்கட்டணத்தை...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் முகவர் நிலையத்தைப் புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணங்கள்...
ரஷாதி டிராவல்ஸ் என்ற இலங்கை ஹஜ் பயணக் குழுவுடன் இணைந்து இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்காவிற்கு சென்ற இலங்கை ஹஜ் யாத்திரிகர் அல்ஹாஜ் அப்துல் மஜீத் மொஹமட் மாரடைப்பால் காலமானார்.
அவர் உடனடியாக...
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா...
இலங்கையின் முதலாவது குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையமான "சுவ அரன" மஹரகமவில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, இந்த வசதி இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மற்றொரு வீடாக இது...