அரசியல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது...

மூத்த இராஜதந்திரி தனபால காலமானார்!

மூத்த இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார் . முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் ஜனாதிபதி ஆலோசகராகவும் தனபால பணிபுரிந்தார்.

டெங்கு பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் பணிப்புரை!

டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்...

புத்தளம் பாடசாலை ஆசிரியர் தாக்குதல்: 21 மாணவர்களுக்கு பிணை

புத்தளத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடந்த மே 23 ஆம் திகதி புத்தளம் முஸ்லிம் பாடசாலையொன்றின்...

திருமலை சண்முகா கல்லூரி ஆசிரியர் ஆடை விவகாரம்: நீதியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

ஆசிரியரின் கலாசார ஆடையான ஹபாயா விவகாரத்தை முன்னிட்டு இந்த நாட்டில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களுடைய அடிப்படை உரிமைக்காகவும் ஆடை சுதந்திரத்திற்காகவும் நீதிமன்றத்தில் 05 வருடங்களாக விவாதித்து வழக்கை வென்று தந்த குரல்...

Popular