அரசியல்

நீர் வெட்டு தொடர்பான அறிவிப்பு!

நாளை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (08) காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை...

க.பொ.த சாதாரண தர பரீட்சை நேர அட்டவணை வெளியீடு!

எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி...

கொவிட் தொற்றினால் மூவர் மரணம்!

கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக...

சூடானில் துருக்கி தூதுவரின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: தூதரகம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது!

துருக்கி  தூதுவரின் வாகனம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவத்திற்கு பிறகு, சூடானின் தலைநகரான கார்ட்டூமில் உள்ள தனது தூதரகத்தை போர்ட் சூடானுக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக துருக்கியின் வெளியுறவு அமைச்சர்  Mevlut Cavusoglu...

இனவாத கண்ணோட்டத்துடன் நோக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்; விகாரையை அகற்றமுடியாது: சவேந்திர சில்வா

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள  விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது....

Popular