Wednesday, October 28, 2026

Section

ஆரோக்கியம்

அடக்கமா…? அடிமைத்தனமா…?

ஒருவரை நாம் விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அடிப்படை அவர் கொண்டுள்ள குணாதிசியங்களே. உங்கள் செயல்கள் உங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை அடுத்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு உங்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்ற வரையறையை வகுத்துக் கொடுக்கும். மனிதர்கள் வித்தியாசமானவர்கள். குணங்கள், பண்புகள் பலதரப்பட்டவை.…