Wednesday, October 28, 2026

Section

கட்டுரைகள்

Page 12

இரட்டை இலை மலருமா? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா? இல்லை உதயசூரியன் உதித்து முதன்முறையாக ஸ்டாலின் முதல்வர் ஆவாரா? 5 முனை போட்டியால் மாற்றம் நிகழுமா? மே-2ம் தேதி வெளியாகும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு இவை அனைத்துக்கும் பதிலாக அமையும்!