இந்தியா: நியூசிலாந்திடம் கண்ட முதல் தோல்வி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது. இதனால் தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் ஆக்லாந்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில்…





