அரச சேவையில் பணியாற்றும் அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் ஓய்வூதியம் பெறும் வயது 63 வயதாக நீட்டித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி...
நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டம் | காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த...
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வாக்கெடுப்பில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்ற நிலையில், கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
தீப்பற்றி எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இந்திய கப்பல் ஒன்று ஆய்வுகளை மேற்கொள்வதன் காரணமாக, பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு ...