ரஷ்யாவிலிருந்து பெருமளவான ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

இலங்கைக்கு மேலும் 15,000 டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவினால் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், 15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளுடன் விமானம் ஒன்று ரஷ்யாவிலிருந்து இன்று (11) காலை நாட்டை வந்தடைந்தது.

இலங்கையில் அனுமதி கொடுக்கப்பட்ட தடுப்பசிகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் ஒன்றாகும்.இதற்கு முன்னரும் ரஷ்யா இலங்கைக்கு நன்கொடையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...