இன்று (20) மின்வெட்டு: இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

Date:

இன்று (20) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 1⁄4 மணித்தியாலங்களும்.

📌 மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணி நேரம்.

2 பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1¼ மணி நேரம்.

TABLE 01

📌9:00-11:00 ➖ A, B, C,

📌11:00-13:00 ➖;D, E, F

📌13:00-15:00 ➖ G, H, I

📌15:00-17:00 ➖ J, K, L

📌17:00-18:15 ➖ A, B, C,

📌18:15-19:30 ➖ D, E, F

📌19:30-20:45 ➖ G, H, I

📌20:45-22:00 ➖ J, K, L

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 1 1⁄4 மணித்தியாலம் மாத்திரம்.

📌 பி.ப. 4.30 – இரவு 9.30 மணி வரை 1¼ மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

TABLE 02

📌16:30-17:45 ➖ P,Q

📌17:45-19:00 ➖ R,S

📌19:00-20:15 ➖ T,U

📌20:15-21:30 ➖ V,W

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...