பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர், றிஷாத்துக்கு அழைப்பு!

Date:

அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சு பதவி ஏற்காவிடின், அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு இன்று பிரதமர் ரிஷாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தற்போதைய அரசாங்கத்தை நாட்டின் நலனுக்காக தனது பதவிகளை நாடாமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின்...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...