ராஜபக்ஷக்களுடனான உறவு துண்டிக்கப்பட்டது: மே தினக் கூட்டத்தில் ஜீவன்

Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பிரதமர் ராஜபக்சவின் முக்கிய கூட்டாளியுமான, ராஜபக்சவுடன் 15 வருட கால உறவு இன்றுடன் (1) முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரது தந்தை ஆறுமுகன் தொண்டமான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நீண்டகால கூட்டாளியாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், இப்போது மக்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பதாகவும். மலையகத்திற்கான பல்கலைக்கழகம் வேண்டும் என்றே கோட்டோம் அதனை தரவில்லை அதனை தொடர்ந்தே அரசாங்கத்தில் இருந்து விலகிச்சென்றோம். எனவும் ஜீவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையிலலாப்பிரேணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...