புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டம்!

Date:

காலி முகத்திடல் பகுதியில், கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய அரசியல் வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று (17) புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.

ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் தேவையில்லை என்று கூறிய அவர்கள் அரசுக்கு எதிராக பல்வேறு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...