Friday, November 6, 2026

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு: பாதுகாப்பு அமைச்சு

1 min read

பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஆயுதப் படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.