9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

Date:

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆரம்பமாகியுள்ளது.

திரான் அலஸ் – பொது பாதுகாப்பு அமைச்சர்

நிமல் சிறிபாச டி சில்வா – துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து

ரமேஷ் பத்திரன – பெருந்தோட்ட அமைச்சர்

சுசில் பிரேமஜயந்த – கல்வி அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

மனுஷ நாணயக்கார – தொழிலாளர் அமைச்சர்

விஜயதாச ராஜபக்ச – நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்

நலின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தக அமைச்சர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த அமைச்சர்கள் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...