Saturday, November 7, 2026

இன்று இரவு ஜனாதிபதியின் விசேட உரை !

1 min read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

அவரது உரை இன்று இரவு 9.00 மணிக்கு முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.