சைக்கிள்களின் விலை பாரியளவு அதிகரிப்பு!

Date:

சந்தையில் சைக்கிள்கள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள சைக்கிள்கள் பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் சைக்கிள்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதன்படி, சாதாரண சைக்கிள் ஒன்று 65 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் கியருடன் கூடிய சைக்கிள் ஒன்ற 77 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...