போராட்டத்தில் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை!

Date:

தேசிய எதிர்ப்பு தினம் (ஜாதிக விரோத தினய) இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.

கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் ஆர்வலர்கள் மற்றும் பல சாதாரண பிரஜைகளின் பங்குபற்றுதலுடன் இன்றைய பிரதான போராட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயா (SJB) இன்று “தேசிய எதிர்ப்பு தினத்தை” குறிக்கும் வகையில் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியது.

எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லை என்பதே குறிப்பிடத்தக்க விடயமாக காணப்படுகின்றது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...