ஜனாதிபதியின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்!

Date:

நோர்வே அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் எரிக் எரிக்சொல்ஹெய்மை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை (12) நோர்வே அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததாகவும், பசுமைப் பொருளாதார மீட்சி மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த பார்வையை ஜனாதிபதி கொண்டிருப்பதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துளளார்.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...