Tuesday, November 24, 2026

ரயில் போக்குவரத்து பாதிப்பு!

1 min read · 1 reads

கந்தானை, கப்புவத்தையில் பகுதியில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக கொழும்பு- சிலாபம் ரயில் வீதியில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.