Saturday, November 7, 2026

இஸ்ரேல் சிதைவடைகிறதா?

1 min read

இஸ்ரேலின் மேலதிக படைப் பிரிவில் பணிபுரியும் 10 ஆயிரம் இராணுவத்தினர், அங்கு புதிதாக நீதித்துறையில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தை எதிர்த்து தமது பணியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அந் நாட்டின் ராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.