இன்று வானில் தென்படவுள்ள ‘சூப்பர் ப்ளூ மூன்’!

Date:

சூப்பர் ப்ளூ மூன் எனும் நிலவு இன்று இரவு வானில் தென்படவுள்ளது.

இன்றைய தினத்திற்கு பின்னர் அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 14 ஆண்டுகளுக்கு பின்னரே தெரியும் என நாசா செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு மாதத்தில் இரண்டு முழு நிலவு நாட்கள் வரும்போது, ​​இரண்டாவது முழு நிலவு ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம்.

பௌர்ணமி தினமான இன்று நிலவானது வழமையை விட 14 வீதம் பெரிதாகவும் பிரகாசத்துடனும் தென்படும்.

Popular

More like this
Related

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...