வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல்!

Date:

வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல் லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்தில்  நேற்றுமுன்தினம் (08) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாக பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் ஆரம்ப அமர்வில் சிறப்பு உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வினூடாக வெளியுறவுக் கொள்கைகள், மூலோபாய ஆய்வுகள் மற்றும் சர்வதேச உறவுகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியின் திட்டமிடல்கள், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கவல்லதாகும்.

இந் நிகழ்வில் பேராசிரியர்கள், புத்திஜீவிகள், வெளிநாட்டு முக்கியஸ்ர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...