ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

Date:

இன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளதாக சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கை தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில், குற்றங்களை செய்தவர்களை பொறுப்புக்கூறும்படியும், அத்துடன் வன்முறைக்கு வழிவகுத்த அடிப்படை நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இலங்கையை, மனித உரிமைகள் பேரவை வலியுறுத்துகிறது.

Popular

More like this
Related

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...

பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்...

மெகசின் சிறைச்சாலை கைதி மரணம்: சிறை அதிகாரி மற்றும் காவலர் கைது!

கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது...