இலங்கைக்கு அருகில் ஆழ்கடல் பகுதியில் 4.65 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு

Date:

மட்டக்களப்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4.65 மெக்னிடியூட்  அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும், இதனால் சுனாமி ஆபத்து இல்லை என பூகோளசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும்

“எஹிபஸ்ஸிக்கோ” (Ehipassiko) சர்வதேச சமாதான நடைபயணத்தின் இறுதி நாள் இன்றாகும் (28)....

இன்று கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

“சமாதான நடைபயணத்தின்” இறுதி நாளையொட்டி இன்று (28) கொழும்பில் விசேட போக்குவரத்து...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் இன்று பி.ப. 1.00 மணிக்குப்...

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...